பெரிதாக அலங்கரிக்க விருப்பமில்லை ஆனால் உங்களுடைய பங்களிப்பும் வேலைப்பாடும் அதிகம் இருக்க வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வகை குடில் சரியானதாக இருக்கும். சிற்பங்களை நீங்கள் களிமண் அல்லது கிளே(clay)கொண்டு நீங்களே தயாரிக்கலாம். சிம்பிளாக இருந்தாலும் முழுவதுமாக உங்கள் பங்களிப்பை அளித்து செய்ததனால் திருப்திகரமாக உணர்வீர்கள்.