Home » photogallery » lifestyle » HOME INTERIOR 5 DIRTIEST THINGS IN YOUR HOME AND HOW TO CLEAN THEM ESR GHTA

இதுநாள் வரை உங்கள் வீட்டில் கண்டுகொள்ளப்படாத அழுக்கு படிந்த இடங்கள்..! சுத்தம் செய்யும் வழிகள் இங்கே..

4 பேர் வசிக்கும் வீடுகளில் கூட வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை மில்லியன் கணக்கில் இருக்க கூடும். வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களில் வழக்கமாக அதிக கிருமிகள் காணப்படுகின்றன. அவற்றை முறையாக அவ்வப்போது சுத்தம் செய்து வைத்தாலே போதும்.