ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பது எப்படி - பயனுள்ள டிப்ஸ் இதோ

கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பது எப்படி - பயனுள்ள டிப்ஸ் இதோ

Summer Tips | பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மாதாந்திர பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நமக்கு இது கூடுதல் சுமையாக அமையும். என்ன செய்வது வெயில் ஒருபுறம் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கையில் நம்மால் குளு, குளு சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. குறிப்பாக, இருப்பதிலேயே உங்கள் ஏசி தான் மிக அதிகமான மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். அதே சமயம், வெயிலைத் தாக்குப் பிடிக்க முடிந்த அளவு மட்டும் குளுமையை எதிர்பார்த்தீர்கள் என்றால் நிச்சயமாக மின்சாரத்தை சேமிக்க முடியும்.