ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வாரத்தின் முதல்நாளை உற்சாகமா தொடங்குங்க.. பாசிட்டிவ் எண்ணங்களை தரும் ஊக்கமான வார்த்தைகள்!

வாரத்தின் முதல்நாளை உற்சாகமா தொடங்குங்க.. பாசிட்டிவ் எண்ணங்களை தரும் ஊக்கமான வார்த்தைகள்!

Monday motivation: நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும்.