முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

Monday motivation: தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்

  • 16

    இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

    தண்ணீரைக் கூட சல்லடையில் அல்லலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால், எனவே சிலநேரங்களில் திறமையை விட பொறுமையில் சாதிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

    உன் திறமையை வெளிக்காட்டு உலகம் உன்னை கண்டறியும்

    MORE
    GALLERIES

  • 36

    இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

    ஓடுபவனுக்கு பல வழிகள் உண்டு, ஆனால் அவனை துரத்தி செல்பவனுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு, எனவே துரத்துபவனாக இராதே, ஓடுபவனாக இரு..

    MORE
    GALLERIES

  • 46

    இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

    போராடி கிடைக்கும் தோல்விக்கூட கொண்டாட வேண்டிய வெற்றிதான்என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

    MORE
    GALLERIES

  • 56

    இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

    நிலைமை மாறும் விழித்திரு... நல்ல முடிவு வரும் காத்திரு...

    MORE
    GALLERIES

  • 66

    இன்று திங்கட்கிழமை..! வாரத்தின் முதல் நாளை பாஸிட்டிவாக தொடங்குங்கள்.!

    பேச்சில் துணிவு, செயலில் விரைவான தொடக்கம், செயலை செய்து முடிப்பதில் மனவலிமை இருந்தால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான்.

    MORE
    GALLERIES