Home » photogallery » lifestyle » HEALTH YOUR ABDOMINAL PAIN COULD MEAN MORE THAN JUST GAS

அடிக்கடி வயிறு வலிக்கிறதா.? வாயுத்தொல்லை மட்டும் காரணம் இல்லை.!

Abdominal Pain Causes | வயிற்று வலி அல்லது வயிறு தொந்தரவு என்றாலே கேஸ்ட்ரிட்டிஸ் தான் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அடிக்கடி வயிறு வலிப்பது என்பது வேறு சில நோய்களுக்கான அல்லது உடல்நலக் குறைபாடுகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வயிறு வலிக்கான வேறு சில காரணங்கள் இங்கே..