Home » photogallery » lifestyle » HEALTH YOUNG PEOPLE CAN CATCH COVID 19 SECOND TIME LANCET STUDY ESR GHTA

கொரோனாவில் இருந்து குணமடையும் இளம் வயதினர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு : ஆய்வு

இளைஞர்கள் தடுப்பூசியை முடிந்தவரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தடுக்கவும், கொரோனா பரவலை குறைக்கவும் தடுப்பூசி அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.