Home » photogallery » lifestyle » HEALTH YOU MIGHT BE MORE AT RISK FROM REUSED FACE MASKS THAN NOT WEARING ONE STUDY FINDS ESR GHTA

மாஸ்க் அணியாமல் வெளியே போனால் ஆபத்து.. துவைக்காத மாஸ்க்கை பலநாள் அணிந்தால் பெரிய ஆபத்து - எச்சரிக்கும் முக்கிய ஆய்வு..

புதிய முகக்கவசங்கள் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான துகள்கள் உள்நுழைவதை தடுக்க முடியும் என்றாலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் அந்த பணியை மிகக் குறைவாக மட்டுமே செய்ய முடியும்.