ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது..!

பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது..!

World Stroke Day 2021 : இரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய், கொழுப்பு, உடல் பருமன், புகையிலையை தவிர்ப்பது, மது அருந்துவதைத் தவிர்ப்பது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது போன்ற சில சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதன் மூலமும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.