Home » photogallery » lifestyle » HEALTH WORLD HEART DAY 2021 HERE ARE 5 WAYS TO PREVENT HEART RELATED DISEASES ESR GHTA

இதய நோய்கள் வராமல் தடுக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை பழக்கங்கள்

இதயம் தொடர்பான நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால் அவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.