Home » photogallery » lifestyle » HEALTH WORLD BLOOD DONOR DAY 2021 IMPORTANCE OF DONATING BLOOD DURING COVID 19 PANDEMIC ESR GHTA

உலக இரத்த தானம் தினம் 2021 : கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

இந்த நாளில் உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து தன்னார்வ, ஊதியம் பெறாத இரத்த தானம் செய்பவர்கள் அளித்த முக்கிய பங்களிப்பு குறித்து பொது மக்களுக்கு நினைவூட்டுகிறது.