Home » photogallery » lifestyle » HEALTH WORLD ASTHMA DAY 2021 SUFFERING FROM ASTHMA FOLLOW THESE 5 TIPS TO SAVE YOURSELF FROM COVID 19 ESR

World Asthma Day 2021 : உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா..? கொரோனா நேரத்தில் உங்களை தற்காத்துக்கொள்ளும் வழிகள்..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இடையில், ஆஸ்துமா நோயாளிகளின் கவலைகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் தொற்று மனித உடலின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.