Home » photogallery » lifestyle » HEALTH WORKING OUT AT HOME FOLLOW THESE EXPERT BACKED TIPS TO STAY IN SHAPE ESR

Workout : வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறீர்களா..? பயிற்சியாளர்கள் சொல்வதைக் கேளுங்கள்..!

முதல்முறை வீட்டில் உடற்பயிற்சி செய்வோர் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. வீடியோக்களை பார்த்து அவற்றை ஆரம்பநிலையிலேயே முயற்சி செய்யக் கூடாது. முதல் 3-5 நாட்களுக்கு உங்கள் உடலை உடற்பயிற்சிக்கு தயார் செய்ய வேண்டும்.