Home » photogallery » lifestyle » HEALTH WONDERING THE BENEFITS OF CASHEW NUTS WE HAVE YOU COVERED ESR GHTA

நம்பமுடியாத நன்மைகளை தரும் முந்திரி பருப்பு : ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்..? எப்படி சாப்பிட வேண்டும்..?

உடலுக்கு தீமை தரும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்க முந்திரி உதவுகிறது. எனவே முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்வது HDL கொழுப்பை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது.