Home » photogallery » lifestyle » HEALTH WOMEN MUST AVOID FOOD DURING PERIODS ESR

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடக் கூடாத 7 வகை உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்

மாதவிடாய் காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்வதைக் குறையுங்கள். அதேபோல் சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளையும் தவிர்க்கவும்.