ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்..?

மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்..?

40, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த மாதவிலக்கு சுழற்சியில் கொஞ்சம் மாற்றங்கள் உண்டாகும். ஒரு கட்டத்தில் மாதவிலக்கு என்பதே இருக்காது. தொடர்ச்சியாக 12 மாதங்கள், அதாவது ஓராண்டுக்கு மாதவிலக்கு எட்டாத பெண்கள் மெனோபாஸ் நிலையை எட்டியதாக கருதப்படுகின்றனர்.