Home » photogallery » lifestyle » HEALTH WINTER BATHING TIPS MYUPCHAR ESR GHTA

குளிர்காலத்தில் இப்படித்தான் குளிக்கனும் என சில விதிகள் இருக்காம்...

உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவே தினமும் காலையில் குளிக்க வேண்டும். குளிர்காலத்தில் குளிக்க கூடாது, வெயில் காலத்தில் மட்டுமே குளிக்கலாம் என்பதெல்லாம் கிடையாது.