ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடலுறவுக்கு பின் பெண்கள் பிறப்புறுப்பில் எரிச்சல் , அரிப்பு உண்டாக என்ன காரணம்..?

உடலுறவுக்கு பின் பெண்கள் பிறப்புறுப்பில் எரிச்சல் , அரிப்பு உண்டாக என்ன காரணம்..?

பெண்களுக்கு உடலுறவுக்கு பின் பிறப்புறுப்பில் வலி , எரிச்சல், அரிப்பு போன்ற விஷயங்களை உண்டாக்கும். அது பாதுகாப்பான உறவில் ஈடுபட்டாலும் உண்டாகும். இந்த பிரச்சனை இயல்பானதுதான் என்றாலும் சில நேரங்களில் அது பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.