Home » photogallery » lifestyle » HEALTH WHY YOU WAKE UP AT MIDNIGHT AND CAN NOT SLEEP KNOW THE REASON ESR

திடீரென நள்ளிரவில் முழிப்பு வருகிறதா..? அதன் பிறகு தூக்கமே வர மாட்டேங்குதா..? அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

நன்குத் தூங்கிக் கொண்டிருக்கும்போதே திடீரென விழிப்பு வந்து உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். காரணம் கேட்டால் என்னவென்றே தெரியவில்லை தூக்கம் வர வில்லை என்று கூறுவார்கள். இனி தெரிந்து கொள்ளுங்கள். காரணம் இதுதான்.