Home » photogallery » lifestyle » HEALTH WHY YOU SHOULD DRINK HOT WATER IN MONSOON HERE ANSWER ESR

மழைக்காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது : ஏன் தெரியுமா..?

நாம் அருந்தும் தண்ணீர் மூலமாகவும் மழைக்காலங்களில் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஏனெனில் கழிவு நீர் சில நேரங்களில் குடிநீரிலும் கலந்துவிடலாம். இதனால் தொற்றுகள் எளிதில் பரவும்.