Home » photogallery » lifestyle » HEALTH WHY WOMEN GAIN MORE FAT IN THIGHS AND HIP THAN MEN AND HOW TO REDUCE IT ESR

பெண்களுக்கு தொடைப் பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர என்ன காரணம்..? குறைக்கும் வழிகள் என்ன..?

பெண்களுக்கு தொடையில் ஆண்களைக் காட்டிலும் விரைவாக கொழுப்பு சேர்ந்து பருமனாக காட்டும். ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டிய உடலமைப்பு இடுப்பிற்குக் கீழ் வரும்போது குவிந்த கொழுப்புகள் அவர்களுடைய உடலமைப்பையே அசிங்கமாக மாற்றிவிடும். இதைக் குறைப்பது சற்று கடினம்தான் என்றாலும் சாத்தியமற்றது இல்லை.