’சிறுநீரக நோய்’ பெண்களை அதிகமாக தாக்க என்ன காரணம்..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தடுக்கும் வழிகள்..!
நாள்பட்ட சிறுநீரக நோயின் தாக்கம் பெண்களிடம் அதிகமாக இருப்பதாக சில அறிக்கைகள் கூறினாலும், மூன்றாம் உலக நாடுகளில் குறைந்த விழிப்புணர்வு மற்றும் சரியான கவனிப்பு கிடைக்காததே இதற்கு இதற்கு முக்கிய காரணம்.