Home » photogallery » lifestyle » HEALTH WHY PREGNANT WOMEN SHOULD AVOID COFFEE ESR TMN

கர்ப்பிணி பெண்கள் காஃபி குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் ?

காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை அளவிலும், உடல் எடையிலும் குறைவாகப் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.