Home » photogallery » lifestyle » HEALTH WHY PCOS IS MORE THAN PERIOD PROBLEM

PCOS வந்துவிட்டால் கூடவே இந்த பிரச்சனைகளும் வந்துவிடுமா..? ஆரம்பத்திலேயே சரி செய்யுங்கள்...

அதிகப்படியான ஆண்ட்ரோஜன்கள் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் பிசிஓஎஸ் பாதிப்பு உண்டாகிறது. இது கருமுட்டைகளை நீர்க்கட்டிகளாக மாற்றுகிறது. இந்த நீர்க்கட்டிகள் கருப்பையில் தானாக உருவாகி பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.