ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வீட்டிற்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் - மருத்துவர்கள் சொல்லும் காரணம்

வீட்டிற்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் - மருத்துவர்கள் சொல்லும் காரணம்

வீட்டில் இருப்பவர்கள் மாஸ்க் அணிந்தால் அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து பரவும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியும், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாதிப்படைவதை தடுக்க முடியும்.அண்டை வீடுகளுக்கு பரவுவதை தடுக்க முடியும் .