Home » photogallery » lifestyle » HEALTH WHY DO YOU EXPERIENCE A SORE ARM AFTER YOUR COVID 19 VACCINATION ESR

Coronavirus Vaccine : கொரோனா தடுப்பூசி போட்டதும் கையில் வலி உண்டாக என்ன காரணம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

தடுப்பூசிகள் வைரஸின் பிரதிபலிப்பாகும். எனவே, இது உடலில் செலுத்தப்படும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு பதிலளித்து உடலை நோய்க்கிருமியிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறது. இது பல்வேறு எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது.