Home » photogallery » lifestyle » HEALTH WHY DO NOT EAT GREEN TEA IN EMPTY STOMACH ESR

வாந்தி, மலச்சிக்கல், வயிற்று வலி... வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் வரும் ஆபத்துகள்..!

பால் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் மாறி கிரீன் டீ குடிப்பதுதான் வழக்கம் என சொல்லும் நிலைக்கு மக்கள் பழக்கமாகிவிட்டனர். கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அதை வெறும் வயிற்றில் குடிக்கலாமா என்றால் நிச்சயம் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.