Home » photogallery » lifestyle » HEALTH WHO NEEDS AND WHO MAY NOT REQUIRE A COVID BOOSTER SHOT RIGHT NOW ESR

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் கட்டாயம் போட வேண்டும்..? யாரெல்லாம் போட வேண்டாம்..? தெரிந்துகொள்ளுங்கள்...

டுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கான முதல் காரணம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து இறப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதுதான். இது நீண்ட காலத்திற்கு உங்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.