Home » photogallery » lifestyle » HEALTH WHAT YOUR TONGUE CAN TELL YOU ABOUT YOUR HEALTH WATCH YOUR TONGUE LITERALLY ESR GHTA

நாக்கை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம்… எப்படி தெரியுமா..?

உடலில் எதாவது பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்வது வழக்கம். அப்போது அவர் உங்களை பரிசோதிக்கும் போது உங்களின் வாயை திருந்து நாக்கையும் பரிசோதிப்பார். இதை பலர் கவனித்திருப்பீர்கள்.