ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » டூத் பேஸ்ட் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்து.! - சரியான அளவு எது?

டூத் பேஸ்ட் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்து.! - சரியான அளவு எது?

தினசரி பல் துலக்குவதை தவிர வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க தினசரி இருவேளை மவுத்வாஷை பயன்படுத்தலாம். இது ஃப்ளூரைடு அளவை அதிகரித்து பற்கள் மற்றும் வாய் இரண்டைம் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும்.