Home » photogallery » lifestyle » HEALTH WHAT IS MONKEY B VIRUS THAT CAUSED FIRST HUMAN DEATH IN CHINA ESR GHTA

Monkey B Virus : சீனாவில் உருவெடுக்கும் குரங்கு பி வைரஸ் : அறிகுறிகள் என்ன..? யாருக்கு பாதிப்பு அதிகம்..?

இந்த வைரஸால் முதல்முதலாக கால்நடை மருத்துவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 53 வயதாகும் அந்த கால்நடை மருத்துவர் நோய் பரவல் தீவிரமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.