முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

அளவுக்கு அதிகமாக ஆபாச படம் பார்ப்பது உங்க மன ஆரோக்கியத்திற்கும், உறவிலும் பல சிக்கலை ஏற்படுத்தும்.

  • 19

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்கள் பார்ப்பதை சிலர் வாடிக்கை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி, ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல ஆபத்துகளை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இவ்வாறு, அடிக்கடி ஆபாசப்படங்களை பார்ப்பதால் என்னென்ன ஏற்படும் என உங்களுக்கு தெரியுமா?. அடிக்கடி ஆபாச படம் பார்த்தால் என்ன தீமைகள் ஏற்படும் என இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    இயல்பாகவே, ஆபாச படங்கள் பார்க்கும் போது மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாகிறது. இருப்பினும், இதன் காரணமாக நரம்பு தளர்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால் மூளையின் ஆரோக்கியக்கியம் பாதிப்படைவதற்கான வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 39

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    புகையிலை, மது பானம் பருகும் போது உண்டாவதை போல, ஆபாச படங்களை பார்க்கும் போதும் மூளையில் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும் பாதைகள் தூண்டப்படுகிறது. இந்த உணர்வு உங்களை ஆபாசத்திற்கு அடிமையாக்கும்.

    MORE
    GALLERIES

  • 49

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நபர்கள் தங்கள் எதிர்- பாலினத்தை ஒரு பாலியல் பொருளாக பாவிக்கின்றனர். இதன் காரணமாக தங்கள் எதிர் பாலினத்தின் மீது காதல், அன்பு காட்டுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

    MORE
    GALLERIES

  • 59

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்களை பார்த்து சுய இன்பம் அடையும் ஆண்களும், பெண்களும் நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. சுய இன்பம் அடையும் போது, உடலில் ஏற்படும் திடீர் ஆற்றல் இழப்பே நரம்பு தளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 69

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நபர்கள், நிஜ வாழ்க்கையில் தங்கள் துணையுடன் உடலுறவுகொள்ளும் போது, விந்து விரைவாக வெளியேறுதல், விரைப்பு தன்மை குறைவு போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 79

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்களை அதிகம் பார்ப்பதால் மனதளவில் ஏற்படும் பாதிப்பு, உங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகி இருக்க வைக்கிறது. உங்களுக்கென ஒரு தனி வட்டத்தை வரைந்து அதற்குள் பயணிக்க விரும்புவீர்கள். அதாவது அதிகமாக தனிமையில் இருக்க வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 89

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்களை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் மனநிலை மாற்றம் உங்களை ஒரு மன நோயாளியாக மாற்றுகிறது. அவ்வப்போது மன அழுத்தம், மன சோர்வு மற்றும் தாம்பத்திய உறவு குறித்த அச்சம் போன்றவற்றை எதிர்கொள்வீர்கள்.

    MORE
    GALLERIES

  • 99

    அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

    ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நபர்கள், ஆபாச நடவடிக்கைகளுக்கு அடிமையாகுவதோடு, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல தகாத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

    MORE
    GALLERIES