Home » photogallery » lifestyle » HEALTH WHAT ARE THE AYURVEDIC HERBS THAT HELP YOU LOSE WEIGHT GHTA TMN

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள்...

மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைய உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவும். நீரில் அல்லது பாலில் மஞ்சள் கலந்து நீங்கள் அருந்தலாம்.