ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தொப்பையை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா..? இந்த பானங்களை குடித்துப்பாருங்கள்..!

தொப்பையை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா..? இந்த பானங்களை குடித்துப்பாருங்கள்..!

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பலர் உபயோகிக்கும் பானங்களில் ஒன்று தான் க்ரீன் டீ. தினமும் நீங்கள் இதை காலை அல்லது மாலை என இரு வேளைகளில் குடிக்கும் போது உடலில் இருக்கு அதிகப்படியாக கொழுப்பை குறைப்பதற்கு உதவியாக உள்ளது.