Home » photogallery » lifestyle » HEALTH WEIGHT LOSS THE DOS AND DONTS OF FOLLOWING A CHEAT MEAL PLAN ESR

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் முதலில் கடைபிடிக்க வேண்டிய ரூல்ஸ் இதுதான்...

நம் அன்றாட உணவு முறை காரணமாக தான் தற்போது கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் இம்மாதிரியான நோய்கள் வர உடல் பருமன் தான் முக்கிய காரணம்.