Home » photogallery » lifestyle » HEALTH WEIGHT LOSS SHOULD YOU AVOID MILK WHEN TRYING TO SHED KILOS ESR GHTA

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பால் குடிக்கலாமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

பாலில் அதிக புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் இதில் ஜிங்க், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளது.