Home » photogallery » lifestyle » HEALTH WEIGHT LOSS HOME REMEDIES TO GET RID OF CELLULITE NATURALLY ESR

உடல் எடை அதிகரித்த பின் ஆங்காங்கே கொழுப்பு திட்டுக்கள் குவிந்து அசிங்கமான தோற்றத்தை உண்டாக்குகிறதா..? எளிய வீட்டுக் குறிப்புகள்

தொடை , கைகளில் கொழுப்பு சேர்ந்து ஆங்காங்கே வீக்கியதுபோல் திட்டுகளாக தோற்றமளிக்கும். இதற்கு செல்லுலைட் (cellulite) என்று கூறுவார்கள். ஒரே சீராக இருக்க வேண்டிய சருமம் இப்படி இருப்பது அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். இப்படியான உடலை காண்பது சில பெண்களுக்கு தன் உடலை நினைத்து தனக்கே நம்பிக்கை குறையும். மன அழுத்தத்திற்குக் கூட ஆளாகக் கூடும்.