ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கரையில்லாத வெள்ளையான பற்கள் வேண்டுமா..? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க

கரையில்லாத வெள்ளையான பற்கள் வேண்டுமா..? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க

பெரும்பாலும் மஞ்சள் நிற கறைகள், அரக்கு நிற கறைகள் தான் பற்களை ஆக்கிரமிக்கின்றன. நீங்கள் ப்ரெஷ் கொண்டு எவ்வளவு தேய்த்தாலும் இந்த கறைகள் நீங்காது. இருப்பினும், நல்ல பல் மருத்துவரை அணுகி, பற்களை சுத்தம் செய்வதன் மூலமாக அவற்றை வெள்ளை நிறமாக மாற்றலாம்.