Home » photogallery » lifestyle » HEALTH WAYS TO BOOST OXYGEN LEVEL DURING COVID PANDEMIC ESR GHTA

CoronaVirus : ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் 5 இயற்கை வழிகள்!

ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறையும்போது, கொரோனா வைரஸ் பாதித்த நபருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும். சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை என்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர் உயிரிழக்க நேரிடும்.