Home » photogallery » lifestyle » HEALTH WATCH OUT FOR THESE SIGNS TO KNOW IF YOU ARE COMMITMENT PHOBIC GHTA SKV

கமிட்மென்ட் ஃபோபியா என்றால் என்ன? இந்த பயத்தின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன?

Commitment Phobic : கமிட்மென்ட் ஃபோபியா என்பது 'கமிட்' ஆவது குறித்த பொதுவான பயத்தைக் குறிக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது பெரும்பாலும் காதல் உறவுகளுடன் தொடர்புடையது. ஆனால் கமிட்மென்ட் ஃபோபியா வெளிப்படும் ஒரே இடம் இதுமட்டும் அல்ல.