Home » photogallery » lifestyle » HEALTH VITAMIN DEFICIENCY MAY CAUSE FOR CONTINUES HEADACHE ESR

தொடர்ச்சியான தலைவலியை அலட்சியம் காட்டாதீர்கள்... இந்த ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்..

உடலில் சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இல்லாதது தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்பது உங்களுக்கு தெரியுமா.? உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் தலைவலியை ஓரளவு தடுக்கலாம்.