Home » photogallery » lifestyle » HEALTH VITAMIN D DEFICIENCY AND VITAMIN D RICH FOOD ESR

எலும்புகளை பாதிக்கும் விட்டமின் டி குறைபாடு : தவிர்க்க உதவும் 5 உணவுகள்

விட்டமின் டி எலும்பு வலிமைக்குதான் முதல் முன்னுரிமை. அது கொஞ்சம் குறைந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும். அதன் குறைபாடு அதிகரித்தால் கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.