Home » photogallery » lifestyle » HEALTH VIRAT KOHLI COMPLETE FITNESS SECRETS ABOUT HIS DIET AND WORKOUTS ESR

விராட் கோலி ஃபிட்னஸ் ரகசியம் : அவருடைய டயட் பிளான் மற்றும் ஒர்க்அவுட் இப்படித்தான் இருக்கும்..!

விராட் எப்போதும் சமநிலையான ஊட்டச்சத்தையே சாப்பிடுவார். அவருடைய தட்டு முழுவதும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்தான் இருக்கும்.