Home » photogallery » lifestyle » HEALTH VAGINAL INFECTION HOW TO INDENTIFY AND WHAT TO DO AFTER ONFECTION ESR

பெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?..கையாளும் முறைகள் என்ன..?

பெண்களின் வெஜினாவில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். இதை சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளாகவும், பூஞ்சைகளாகவும் உருவாகி வெஜினாவில் தொற்றை உண்டாக்கும்.