ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளின் லிஸ்ட்!

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளின் லிஸ்ட்!

இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு டெங்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிற நோய் வைரஸ்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி பேருதவியாக உள்ளது. இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு 9 மாதங்கள் முதல் ஒரு வயது வரை செலுத்தப்படுகிறது.