Home » photogallery » lifestyle » HEALTH USING A CELLPHONE IN TOILED CAUSE PILES STUDY ESR

டாய்லெட்டில் செல்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்..? உங்களுக்காக காத்திருக்கும் பெரிய ஆபத்து..!

பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூலம் நோய் வரும்.