Home » photogallery » lifestyle » HEALTH USE THESE COMMON SUMMER FOODS FOR IMMUNITY AND DETOX ESR GHTA

தர்பூசணி..இளநீர்...மோர்...கோடைகால உணவுகளில் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்..!

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த காலங்களில் நாம் கொஞ்ச நேரம் வெளியில் சென்றாலே நம் உடலில் நீர்சத்து குறையும். தோல் வறட்சியாகும், தலைவலி, வாந்தி போன்ற பிற பிரட்சனைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.