Home » photogallery » lifestyle » HEALTH TRYING TO CONCEIVE GET PREGNANT FERTILITY HELP WHY I CANNOT GET CONCEIVE ESR GHTA

எவ்வளவு முயற்சி செய்தும் ஏன் என்னால் கருத்தரிக்க முடியவில்லை..? காரணங்களும்..விளக்கங்களும்..

தாம்பத்திய உறவில் இருவரும் நெருக்கமாக இருந்தாலும் சில பெண்கள் திருமணமாகி பல வருடங்கள் கழித்தே கருத்தரிக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.