Home » photogallery » lifestyle » HEALTH TREADMILL OR THE ROAD WHICH IS THE BETTER OPTION FOR RUNNING SELV GHTA

சாலை அல்லது ட்ரெட்மில்... ஓட்டப்பயிற்சி செய்ய சிறந்தது எது ?

Treadmill Or The Road | ஒவ்வொரு நபரும் ஓட்டப் பயிற்சி செய்ய ஒவ்வொரு வழிமுறையை விரும்புகின்றனர். சிலர் ட்ரெட்மில்லில் ஒரே இடத்தில் நின்றவாறு ஓடிக்கொண்டிருப்பதை விரும்பவில்லை. மாறாக, இயற்கையை ரசித்தபடி நல்ல காற்றை சுவாசித்தபடி ஓடுவதையே அதிகம் விரும்புகின்றனர்.