Home » photogallery » lifestyle » HEALTH TOP SEVEN FOODS FOR YOUR CHILDS BRAIN ESR GHTA

குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சிறந்த உணவுகள்..!

குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை கொடுப்பது மிக முக்கியம். குழந்தையின் வாழ்க்கையின் முதல் 2 ஆண்டுகளில் விரைவான மூளை வளர்ச்சி ஏற்படுகிறது.